வில்லாதி வில்லன்கள்!

சீரியலில் ‘இனி உன் வாழ்க்கையை நாசமாக்காம விட மாட்டேன்’னு கண்ணை உருட்டி, மிரட்டும் அட்டகாச வில்லி / வில்லன்களாக வந்து டெரர் காட்டும் இவர்களுக்குச் சொந்த வாழ்க்கையில் யார் வில்லன்? இதோ கேட்டாச்சு, கேட்டாச்சு!

ரேகா கிருஷ்ணப்பா: ‘தெய்வமகள்’ சீரியல் வில்லி.

‘‘வாழ்க்கையில் நாம யாருக்குமே போட்டி இல்லை. ஆனா, நம்மளைப் போட்டியா நினைச்சுக்கிட்டுப் பொது இடத்துல ஒதுங்கியே நிற்பாங்க பாருங்க சக நடிகர்கள். அவங்கதான் என் வில்லி, வில்லன்கள்! சில பேர் முகம் கொடுத்துப் பேசாமக்கூடத் திரும்பிப்பாங்க. இவங்க எல்லாம் பொதுவான வில்லன்கள். தவிர, எப்போதும் என்னைக் கலாய்க்கிற சக நடிகர் குமார். நான் பேசுற ஸ்லாங், ஸ்டைல் எல்லாத்தையும் கிண்டல் பண்ற அவர், என்னோட ரெண்டாவது வில்லன். அப்புறம், யோசிக்காம கோபப்படுற நானேதான் எனக்கு மூணாவது வில்லன்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்