‘‘அஜீத் டென்ஷன் ஆகிட்டார்!’’

டிப்பு, விளம்பரப் படப்பிடிப்பு... என மாஸ் காட்டுகிறார் கிருஷ்ணா. ‘ப்ரூ காபி’, ‘போத்தீஸ்’, ‘டி.வி.எஸ்’, ‘மலபார்’, ‘என்.ஏ.சி ஜூவல்லர்ஸ்’ என தினந்தோறும் டி.வி-யில் பார்க்கும் விளம்பரங்கள் பலவற்றை இயக்கியவர்.

‘‘சொந்த ஊரு சென்னை. விஸ்காம் முடிச்சுட்டு, ராஜீவ்மேனன் சாரோட மனைவி லதா மேடம்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். கணவன், மனைவி ரெண்டு பேருமே எப்பவுமே சினிமா, விளம்பரங்கள்னு பரபரப்பா இருப்பாங்க. நிறைய கத்துக்க முடிஞ்சது. எடிட்டர் ஆண்டனிகிட்ட இருந்து இன்னும் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைதான், இன்னைக்குப் பெரும்பாலான இயக்குநர்களுக்குப் பிரச்னையா அமையுது. அதை நான் நல்ல முறையில் கத்துக்கிட்டதுக்கு ராஜீவ்மேனன், லதா, ஆண்டனி இவங்கதான் காரணம்’’ என்கிறார் கிருஷ்ணா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick