லிட்டில் ஜான்!

ஜான் அவனது மேலதிகாரியிடம், தனது மனைவியைப் பற்றிக் குறைசொல்லிக் கொண்டிருந்தான். ``அவள் என்னைப் பல நேரங்களில்  ரொம்பக் கோபப்படுத்தி விடுகிறாள். சில நேரங்களில் என்னையும் மீறி அவளை அடித்துவிடுகிறேன்'' என்றான் கவலையோடு. அதைக்கேட்ட மேலதிகாரி, ``என் மனைவி கோபமாக இருக்கும்போது என் வீட்டில் ஒரு ஸ்பெஷல் ட்ரிங்க் இருக்கிறது. அதைக் குடிக்கக் கேட்டால் அவள் கோபம் தணிந்துவிடும். அந்த ட்ரிங்கை உனக்குத் தரவா?" என்றார். ``அட நீங்க வேற. அந்த ட்ரிங்கை நான் குடிப்பதால்தானே அவள் கோபப்படுகிறாள்'' என்றான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick