FOREIGN சரக்கு!

`அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியை புரபோஸ் செய்து திருமணம் செய்துகொள்ள வேண்டும், நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்'  எனத் தனது ஆசையை மனம் திறந்து கூறியுள்ளார் ஹாலிவுட் நடிகர் ஆர்லாண்டோ ப்ளூம். கோல்டன் க்ளோப் விருது பார்ட்டியிலேயே ஜாலியாக அணைத்துக் கொண்ட இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களா எனக் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்து வருகின்றன மீடியாக்கள். ஆஹகா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்