சுட்ட படம்!

ஞானப்பழம்

2013-ல் ரிலீஸான, பூஜா நடித்த ‘விடியும் முன்' படம்தான் இந்த வார சுட்ட படம். பாலாஜி கே குமார் என்ற அறிமுக இயக்குநர் எடுத்த இந்தத் தமிழ்ப்படம் அப்படியே 2006-ல் ரிலீஸான 'லண்டன் டு பிரைட்டன்' என்ற பிரிட்டிஷ் படத்தின் தழுவல். பால் ஆன்ட்ரூ வில்லியம்ஸ் என்ற இயக்குனர் இயக்கிய அந்தப் படம் விருதுகளை வாரிக்குவித்து கலெக்‌ஷனில் ஆவரேஜாக ஓடிய படம். இனி கதை...

லண்டனின் டாய்லெட்டுக்குள் பதைபதைப்பாக கெல்லி என்ற பெண்ணும் ஜோனே என்ற சிறுமியும் ஓடி ஒளிகிறார்கள். அவர்கள் உயிர் பயத்தில் தான் அப்படி வந்து ஒளிந்து இருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்களைத் துரத்துவது யார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்