VIKATAN NOW

ணையதளத்தின் இந்த வாரம் ஹிட்டடித்த கட்டுரைகளின் கலக்கல் தொகுப்பு இதோ உங்களுக்காக...

* பிரபல ஒளிப்பதிவாளர்கள் கூறிய சில முக்கியமான விஷயங்கள் ‘உலகப் புகைப்பட தின' சிறப்புத் தொகுப்பு. புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளோர் அறிந்துகொள்ள வேண்டிய அனுபவங்கள்... https://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/67281-famous-photographers-sharing-about-their-photography-experience.art

* "என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?" எனத் தனக்கான நியாயமான நீதி கேட்டு, ரக்‌ஷா பந்தன் அன்று சகோதரருக்கு மடல் எழுதிய முன்னாள் தடகள வீராங்கனையும்.  பாலின சோதனையில் சிக்கித் தடைவிதிக்கப் பட்டவருமான சாந்தியின் உருக்கமான கடிதம் யாருக்கு அனுப்பப்பட்டது? விவரம் தெரிய க்ளிக் பண்ணுங்க... https://www.vikatan.com/news/tamilnadu/67304-will-modi-bhaiya-helps-this-sister-former-athlete-who-failed-gender-test-sends-rakhi-with-a-open-letter-to-pm-modi.art

* சட்டசபைக்குள்ளே ‘பாட்டுக்குப் பாட்டு' சபைக்கு வெளியே ‘போட்டிக்குப் போட்டி'. சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் அதிரடி `போட்டி சட்டமன்றம்' பற்றிய செய்தி உங்கள் பார்வைக்கு இதோ... https://www.vikatan.com/news/tamilnadu/67257-dmk-mocks-assembly-meeting-inside-secretariat-premises.art

* 'ஒலிம்பிக்கில் நாம் வெற்றிபெற முடியாததற்கு காரணம் அரசியலே!' எனச் சொல்லும் பொதுமக்களிடம்.  சாக்‌ஷி மாலிக்கையும், பி.வி. சிந்துவையும் உங்களுக்குத் தெரியுமா எனக் கேட்டு, பெறப்பட்ட கருத்துகளின் வீடியோ தொகுப்பு விகடன் டி.வி-யில்... https://www.youtube.com/watch?v=HIOumPLBBpI

* வீல் சேரில் அமர்ந்தே பயிற்சிகள் செய்த வீராங்கனையும், அமைதியை ஆக்ரோஷமாக்கிய அவரது பயிற்சியாளரும் சாதித்த ஒலிம்பிக் பதக்கம். தாய்நாட்டுக்காக வெள்ளியை வென்று கொடுத்த தங்கமகளின் வலிகள், வரலாறான கதை உங்கள் விகடன் இணையதளத்தில்... https://www.vikatan.com/news/coverstory/67306-sindhu-360.art

சினிமா, அரசியல், பொழுதுபோக்கு... உலகின் அத்தனை செய்திகளும் உங்கள் கையில்! உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தQR Code-ஐ ஸ்கேன் செய்யவும். விகடன் இணையதளத்தில் நீங்கள் இறங்கலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick