தின்பாண்டிச் சீமையிலே... | Funny Parotta Competition in Palani - Timepass | டைம்பாஸ்

தின்பாண்டிச் சீமையிலே...

`25 புரோட்டா சாப்பிட்டால் ரூ 5001 பரிசு...மேலும் பல சிறப்பு சலுகைகளுடன்..!'- இப்படி ஒரு நோட்டீஸ் நம் கண்ணில் பட்டது.

பழநியில் பஞ்சாமிர்த போட்டி என்றாலும் பரவாயில்லை... ஆனால் புரோட்டோ போட்டி! என்னதான் நடக்கிறது என அந்த ஹோட்டலுக்கு ஒரு விசிட் அடித்தோம்.

தக்வா பிரியாணி கடை தான் அந்த ஸ்பாட். சுதந்திர தினக் கொண்டாட்டமாம்! பல விதிமுறைகளோடு போட்டியை அறிவித்து பட்டையைக் கிளப்பி இருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick