ஸ்டார்ட் மியூஸிக்! | Famous Music Festivels in World - Timepass | டைம்பாஸ்

ஸ்டார்ட் மியூஸிக்!

சைக் கச்சேரிகள்னா ‘என் ஃபாதர் வாசிக்க, என் மம்மி ஆட, நானும் எங்க அண்ணனும் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க... ஒரே கூத்தா இருக்கும்’னு வடிவேலு சொன்னதுதான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால், மில்லியன் கணக்கான மக்கள் வருடாவருடம் மொத்தமாக ஒரே இடத்தில் கூடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். உலகின் மிகப் பிரபலமான சில இசைத் திருவிழாக்கள் இவை...

எலெக்ட்ரிக் டெய்சி கார்னிவெல்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick