அலற வைக்கும் சினிமாக்கள்! | Found Footage Cinemas - Timepass | டைம்பாஸ்

அலற வைக்கும் சினிமாக்கள்!

ஹாரர், த்ரில்லர், ஆக்‌ஷன் என நமக்குப் பரிச்சயமான ஜானர்களைத் தவிர்த்து வேறு சில வித்தியாச ஜானர்களிலும் ஏராளமான படங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன. அதில் முக்கியமான ஜானர், ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ( Found Footage) வகை. இந்த வகைப் படங்களில் ஒளிப்பதிவு  தனி டிபார்ட்மன்ட் இல்லை. பெரும்பாலும் படத்தின் கேரக்டர்களே தாங்கள் செய்யும் சேட்டைகளை ஒளிப்பதிவு செய்துகொள்வார்கள். டூர் போனால் நம்மைச் சுற்றி இருப்பவைகளை வீடியோ எடுப்போமே... அதன் அப்கிரேடட் வெர்ஷன்தான் இந்த வகைப்படங்கள். மற்ற ஜானர் படங்களில் `இதெல்லாம் நடிப்புதானே' என்ற உணர்வு ஆடியன்ஸின் ஆழ்மனதில் இருக்கும். ஆனால் இந்த வகைப் படங்கள் நிஜத்தைப் பிரதிபலிக்கும் தோற்றத்தில் இருப்பதால் திரையில் இருப்பவர்களின் `திக் திக்' நமக்கும் தொற்றிக்கொள்ளும். உலக அளவில் அப்படி ஹார்ட்பீட்டை எகிறவைத்த `ஃபவுண்ட் ஃபுட்டேஜ்' வகைப் படங்களில் சில...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick