லிட்டில் ஜான்!

லிட்டில் ஜானை முழுவதுமாகப் பரிசோதித்த டாக்டர், கொஞ்ச நேரம் தனது அறைக்கு வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, அவன் மனைவியை அறைக்குள் அழைத்தார். ``உங்க கணவருக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. எதிர்ப்பு சக்திதான் குறைவா இருக்கு.'' என்றார் டாக்டர். ''அதுதான் எனக்கு நல்லா தெரியுமே!'' என்றாள் ஜானின் மனைவி அலட்சியமாய்!

-கே. கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick