பதில் சொல்லுங்க பாஸ்! | Timepass readers interaction in facebook - Timepass | டைம்பாஸ்

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 திரைப்படங்களுக்குச் செய்யும் அட்ராசிட்டி ப்ரோமோஷன்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோணும்?  ஜாலியான கமென்ட்ஸ் சொல்லுங்க பாஸ்!

திலீபன் : ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்..’ காமெடி நினைவுக்கு வரும்.

செல்வகுமார் : ‘நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவைதானா?’ னு கவுண்டமணி டயலாக்.

வினோத் : மண்ணெண்ண, கடலெண்ணெ, வேப்பெண்ண எவன் ப்ரோமோசன் பண்ணா நமக்கென்னனு போய்கிட்டே இருக்கணும். நம்ம காசா போகுது...

உமா ப்ரியா : ஓப்பனிங்கலாம் நல்லாதான் இருக்கு; ஆனா உன்கிட்ட ஃபினிஷிங் சரியில்லைப்யேபா!

ப்ரபா: வெஷண்கலப்பூட்டை உடைச்சு வெளக்குமாறைத் திருடின கதை ஞாபகம் வரும்.

  ‘செல்வந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்.’ -இதைப் படிச்சதும் டக்குனு கேட்கும் உங்க மைண்ட் வாய்ஸ் என்ன ஃப்ரெண்ட்ஸ்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick