ஹா[லிவு]ட் டைரி

`ஐ யம் நம்பர் ஃபோர்', `பாயின்ட் ப்ரேக்', `லைட்ஸ் அவுட்' படங்களின் நாயகி தெரசா பால்மர்தான் இந்த வார ஹாட் டைரியை அலங்கரிக்கப் போகிறவர்...

தெரசா பால்மரின் அம்மாவுக்கு அன்னை தெரசாவை மிகவும் பிடிக்கும். அவரைப் போல மகளும் கருணை உள்ளம் கொண்டவளாக வர வேண்டும் என்பதற்காக தெரசா என பெயர் வைத்தார். #அன்பும் அழகும்!

ஆஸ்திரேலியாவில் பிறந்த அழகு மயில். அவரின் அப்பாவுக்கு ரயில் மாடல்கள் சேகரிப்பதில் ஆர்வம் என்பதால் ரயில்கள் சூழ் பால்யம் தெரசாவுடையது. #தையா தையா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்