படம் காட்றாய்ங்க!

ண்ணில்படும் அனைத்தையும் கண்டமேனிக்கு க்ளிக்கும் நண்பன் ஒருவன் ஒவ்வொரு கூட்டத்திலும் இருப்பான். இம்மாதிரியான புகைப்பட ஆர்வலர்கள் தங்களது புகைப்படங்களைப் பகிரும் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் சுமார் 50 கோடி பேரால் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷனாக உருவெடுத்துள்ளது. இதில் 30 கோடிபேர் தினமும் ஒருமுறையாவது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர். இல்லத்தரசிகளிலிருந்து உலகம் முழுவதும் பயணம் செய்பவர் வரை, புகைப்பட ஆர்வம் இருக்கும் எவர் வேண்டுமானாலும் இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு. கடல் போன்ற இந்தத் தளத்தில், புதுமைகளைப் புகுத்தி பலரைக் கவர்ந்து வருபவர்களைப் பற்றிய சிறு துளிகள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick