ரொம்பவே பெரிசுதான்! | Airlander - The 'flying bum' is set to takeoff - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/09/2016)

ரொம்பவே பெரிசுதான்!

லகின் மிகப்பெரிய விமானமான ‘ஏர் லேண்டர்’ இன்னும் சில மாதங்களில் வானில் பறக்கத் தயாராகிறது. ஹீலியம் வாயுவைக் கொண்டு இயங்கும் இந்த விமானம், 20,000 அடி உயரம் வரை பறக்கக்கூடிய சிறப்பைப் பெற்றிருந்தாலும், தரைமட்டத்திலிருந்து மிகக் குறைவான உயரத்தில் பறக்கும்போது நம்ம ஊர் டவுன் பஸ்களைப் போல, இதன் ஜன்னல்களைத் திறந்து வைத்துக்கொண்டே காற்றும் வாங்கலாம். இங்கிலாந்தின் ஹைப்ரிட் ஏர் வெஹிக்கில்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த விமானத்தின் வெளிப்புற வடிவத்தினால் செல்லமாக ‘ஃப்ளையிங் பம்’ என அழைக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க