துளித்துளியாய்... | Photography of Dusan Stojancevic from Serbia - Timepass | டைம்பாஸ்

துளித்துளியாய்...

செர்பியா நாட்டின் தலைநகரான பெல்க்ரேட் நகரைச் சேர்ந்தவர் துசான் ஸ்டோஜன்செவிக். உலகம் முழுவதும் வலம் வந்து இவர் எடுக்கும் புகைப்படங்கள் பிரபலமானவை. 15 ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக இவர் எடுத்த புகைப்படம் ஒன்றில், ஜன்னலுக்கு வெளியே உள்ள நகர்ப்புறம் நீர்த்துளியில் பட்டுப் பதிவாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick