வாலாட்டும் மேயர்! | Dog elected as mayor for Cormorant, Minnesota, for third term - Timepass | டைம்பாஸ்

வாலாட்டும் மேயர்!

மாண்புமிகு ‘ட்யூக்' அமெரிக்காவின் பிரபலமான அரசியல்வாதி. அவருக்கு ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது. உடைகளை அணியத் தெரியாது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலிலும் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக மேயராகப் பதவியேற்றிருக்கிறார். இதில் என்ன புதுசு என்கிறீர்களா? அந்த மேயர்... ஒரு வளர்ப்பு நாய்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick