சினிமால்

தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருந்த தனுஷுக்கு மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்த படம்தான் `வேலையில்லா பட்டதாரி'. எல்லா மொழிகளுக்கும் ஏற்ற கதையான அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி போட்டனர். அதில் கன்னட ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறார். மனோரஞ்சன் ஹீரோவாக நடிக்க, தமிழில் ஹீரோயினாக நடித்த அமலா பாலையே நாயகியாக்க பேசி வருகிறார்களாம். அமலாவும் தடையில்லாமல் எல்லாத்துக்கும் `ஓகே' தான். வெரி குட்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்