சுட்ட படம்!

ஞானப்பழம்

ந்த வார சுட்ட படம் சமீபத்தில் வெளியான ‘சரபம்’. புதுமுக இயக்குநர் அருண் மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம், சூப்பர் மேக்கிங்குக்காகப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், இந்தப் படம்
2003-ல் வெளியான ‘கேம்’ என்ற ஜப்பானியப் படத்தின் ஸீன் பை ஸீன் காப்பி என்பது அதிர்ச்சி!

வழக்கம்போல் முதலில் ஜப்பானியப் படத்தின் கதையைப் பார்த்துவிடுவோம். ஜப்பானின் முன்னணி விளம்பரப் பட எக்ஸிகியூட்டிவாக இருக்கிறான் நாயகன் ஷுன்ஷுகே சகுமா. விளம்பர உலகில் அவன் தொட்டதெல்லாம் பொன். பெரிய பெரிய நிறுவனங்களே, இவன் கைபட்டால்தான் விளம்பரம் விளங்கும் எனக் காத்திருப்பார்கள். இந்த ஏகபோக எதிர்பார்ப்பு காரணமாகவே ராஜபோக வாழ்க்கை வாழ்பவன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick