VIKATAN NOW

ளத்தில் இந்த வாரம் வைரலான செய்திகளின் அணிவகுப்பு இதோ உங்களுக்காக...

`அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளியே வருவார்கள்!' அம்மாவுக்கு எதிராக ஆவேசமாகக் களம் இறங்கிய இரும்புப் பெண்மணி சசிகலா புஷ்பாவின் விளாசல் பேட்டி. கட்சி தொடங்கப்போகிறாரா... என்ன சொல்லியிருக்கிறார்னு நீங்களே பாருங்க... https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-04/politics/122865-sasikala-pushpa-exclusive-interview.art

ல பக்க விளம்பரங்கள், திரும்பிய பக்கமெல்லாம் அவதூறு வழக்குகள், வழக்கமான துதிபாடல். இவற்றையெல்லாம் தாண்டி உண்மையிலேயே என்ன செய்தது இந்த அரசு? நூறு நாட்களில் அரங்கேறிய ‘110’ காட்சிகள்... https://www.vikatan.com/juniorvikatan/2016-sep-07/investigation/123066-100-days-of-jayalalitha-government-110-incidents.art

 

 

விண்ணுக்குச் செல்வதற்குள் வெடித்துச் சிதறிய ஃபேஸ்புக் செயற்கைக்கோள். கனவுத்திட்டம் கண்டமானதாக ஸ்டேட்டஸ் தட்டிய மார்க். படிக்கவும், வெடித்துச் சிதறிய வீடியோவைப் பார்க்கவும்... https://www.vikatan.com/news/miscellaneous/67937-spacex-falcon-9-rocket-and-amos-6-satellite-destroyed-during-static-fire-test.art

பேயானாலும் பெண். பாம்பானாலும் பாவை! சீரியஸாகக் கிளம்பும் திகில் சீரியல்களை விரும்பும் சின்னத்திரை ரசிகர்கள்! ஆண்களையும் குறிவைக்கும் அழகு மங்கைத் தொடர்கள் உங்கள் தொலைக்காட்சியில்... காணத்தவறாதீர்கள். https://www.vikatan.com/cinema/tamil-cinema/television/67866-dubbing-serials-naagini-and-mayamohini-on-tv-race-now.art

ஃபாஸ்ட்ஃபுட் கடைகளால் சாலை விபத்துகள் அதிகரிக்கிறதா? அரசு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விதிகளை மீறிச் செயல்படும் கடைக்காரர்கள்... பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதிகாரிகள்... என்ன காரணம்? விளக்கமாகத் தெரிய வீடியோ பாருங்க... https://www.youtube.com/watch?v=KIhzobo1ORQ

ரிசுப்பொருட்கள் கொடுப்பவர்களுக்குப் பட்டம். நாளைய பேராசிரியர்களின் இன்றைய நிலை இப்படியிருக்க, எப்படி இருக்கும் எதிர்காலக் கல்வி? என்ன ஏதுனு புரியாமல் விழிக்க வேண்டாம். தெரிஞ்சுக்க லிங்க்கை க்ளிக் பண்ணுங்க. https://www.vikatan.com/news/tamilnadu/67936-educationlist-slams-doctoral-committee-in-universities.art

ன்னும் ஏராளமான செய்திகளுக்கு இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தால் போதும். விகடன் இணையதளம் உங்களை இனிதே வரவேற்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick