பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 இப்போதுதான் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிராக விழிப்பு உணர்வு திட்டமே அறிவித்திருக்கிற முதல்வரின் அறிக்கையைப் பார்க்கும்போது உங்க மைண்ட் வாய்ஸ்?

திலீபன்: அறிக்கையைப் பாராட்டி கருணாஸ் அவர்கள் ‘நம்மவர்’ படத்தில் இருந்து ஒரு பாட்டை எடுத்துவிடுவார் என்று தோன்றுகிறது. (சுத்தம் என்பது நமக்கு...)

நவீன் பிரியன்: அங்கேயும் மாண்புமிகு, புரட்டாசித் தலைவி, இதய தெய்வம், ஏழைகளின் விடிவெள்ளி அம்மா கழிப்பறை உள்ளே வரவும்னும், பயன்படுத்தியதிற்கு நன்றி மீண்டும் வருகனும் வாய்ஸ் வருமோ....

அசோக் ராம்: நினைச்சுப் பாருங்க... இதைப்பற்றி சட்டசபையில் விவாதம் நடந்து அப்போ தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் காரசாரமா பேசிக்கிட்டாங்கனா சட்டசபையே நாறிப்போயிடாது?

கார்த்திக்: இதுதானா சார் உங்க டக்கு.

திலீபன்: இவங்களுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாருங்களேன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick