சர்வே கார்னர்! | Survey corner - Timepass | டைம்பாஸ்

சர்வே கார்னர்!

டைம்பாஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வாசகர்களிடம் போட்டு வாங்கிய சர்வே ரிசல்ட்ஸ்...

பிரேமம் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆனால் இவர்களில் யார் மலர் கேரக்டரில் நடிக்கலாம்?

நித்யா மேனன் - 39.2%
நயன்தாரா  - 6.1%
கீர்த்தி சுரேஷ்  - 7%
ஸ்ரீதிவ்யா  - 1.6%
சாய் பல்லவியே நடிக்கட்டும்  - 46.1%

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick