இப்படியும் சில புகைப்படங்கள்! | Korean Designer Transforms Functional Furniture From 2D To 3D - Timepass | டைம்பாஸ்

இப்படியும் சில புகைப்படங்கள்!

புகைப்படங்களில் நாம் காணும் உருவங்கள் திடீரென உயிர்பெற்றால் என்னவாகும் என்ற யோசனைக்கு வடிவம் கொடுத்துள்ளார் கொரியத் தலைநகர் சியோலைச் சேர்ந்த ஜோங்க்ஹா சாய். இவர் வடிவமைத்துள்ள பரிமாணத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய சேர், டேபிள்களை சுவரில் போட்டோ போலத் தொங்கவிடலாம். அதே நேரத்தில் தேவைப்படும் சமயத்தில் அவற்றை அலேக்காக எடுத்து விரித்து வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ள முடியும். இட நெருக்கடியை சமாளிக்கும் விதமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick