கபாலி செஞ்சுருவான்! | Kabali is Dhanush style film - imagination - Timepass | டைம்பாஸ்

கபாலி செஞ்சுருவான்!

‘கபாலி’ படத்துக்கு ஆதரவாக, எதிராகக் கம்பு சுற்றியவர்கள் இப்போதுதான் ரெஸ்ட் எடுக்கக் கிளம்பினார்கள். அதற்குள் அதே கூட்டணியில் அடுத்த படம் தயாரிப்பது நான்தான் என ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் தனுஷ். ஓய்ந்து, தளர்ந்து போன போராளிகள் ஓவர்நைட்டில் புரட்சி மோடுக்கு மாறிவிட்டார்கள். இந்தச் சிலம்பச் சுற்றல்கள் ஒருபக்கம் என்றால், ‘இது முழுக்க முழுக்க ரஜினி படமா இருக்கணும்’, ‘இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா இருக்கணும்’ என அவரவரின் ரசிகர்கள் ப்ரே செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இது எது மாதிரியும் இல்லாமல் அது தனுஷ் படமாக இருந்தால் எப்படி இருக்கும்?  கொஞ்சம் நினைச்சுதான் பார்ப்போம். பார்ப்போமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick