ஓவர் ஷாப்பிங் இனி ஆகாது!

ஷாப்பிங் பண்ணும்போது நம்ம பட்ஜெட்டுக்கு மேல் பொருட்கள் வாங்கும்போது, ‘நீ ஓவராப் போறே. கொஞ்சம் அடக்கி வாசி’னு மண்டையில் தட்டப் பக்கத்தில் ஓர் ஆள் இருந்தா, எவ்வளவு நல்லா இருக்கும்?  கிட்டத்தட்ட அந்த வேலையைத்தான் செய்யுது அமெரிக்காவின் இந்த ஃபைண்டர் டாட் காம் என்ற (finder.com) வெப்சைட் உருவாக்கி இருக்கிற ‘ஐபேக்2’ என்ற ஆப்ஸ்.

 என்ன விஷேசம் இதில் எனப் பார்த்தால், ப்ரோக்ராமிங் பண்ணி வெச்சிருக்கிற ரேட்டைத் தாண்டி நம்மை அறியாமலே ஷாப்பிங் பண்ணும்போது இது அலெர்ட் கொடுக்கும். செட் செய்யப்பட்டிருக்கிற RFID ங்கிற சிஸ்டம் மூலம் பேக்கில் அலாரம் அடிப்பதுடன் தோள்பட்டையில் வைப்ரேசனும் ஆகும். அதுபோக ஆட்டோமேட்டிக்காக பேக் மூடிக்கொள்ளுகிற மாதிரியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்