ஜாலியான பொண்ணு நான்!

`` `பொல்லாப்பயலே'ன்னு இப்போ இனிகோ பிரபாகரனோடு டூயட். `தமிழுக்குப் புதுசா..?' ’’ என கேட்டால், ``ஏற்கெனவே `இந்தியா-பாகிஸ்தான்', `மியாவ்'னு நடிச்சிருக்கேன். `வீரய்யன்' என்னோட மூணாவது படம்'' என கண்களிலேயே மிரட்டுகிறார் ஷைனி. ட்ரெய்லரில் டிபிக்கல் கிராமத்து சாயல். கொஞ்சம் `காதல்’ சந்தியாவை நினைவுபடுத்தும் ஷைனியோடு ஒரு சாயங்கால சாட்டிங்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick