லிட்டில் ஜான்!

ந்த ஊருக்குப் புதிதாக வந்த பாதிரியாரிடம் ஒரு விநோதமான பிரச்னை வந்தது. ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் அவரிடம் பாவமன்னிப்பு கேட்க வந்தனர். எல்லோரும் சொன்ன ஒரே காரணம்... லிட்டில் ஜான்! பாதிரியாருக்கு லிட்டில் ஜானைப் பார்க்க மிக ஆவலாக இருந்தது. விவரம் கேள்விப்பட்ட ஜானின் நண்பன் பீட்டர் தனியாக சென்று பாதிரியாரிடம், ``நான்தான் ஜான். என்னைப் பார்க்க வேண்டுமென்று சொன்னீர்களாமே..?''என்றான் மிக ஆவலுடன். ``என் இத்தனை வருடங்களில் உன்னைப் போல ஒருவனைப் பார்த்ததில்லை. அதிலும் நேற்று வந்த பீட்டரின் மனைவி உன்னைக் குறித்து மிகமிகப் பாராட்டினாள். என்ன மனுஷன்யா நீ!'' என்றார் ஆச்சர்யமாக. பீட்டர் மயங்கிச் சரிந்தான்.

- மதயானை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்