உள்ளாட்சி உய்யலாலா!

 

* உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கான அறிகுறிகளை எதைவெச்சுக் கண்டுபிடிக்கலாம்னு யோசிச்சோம். அட... காலங்காலமா இப்படித்தாங்க நடக்குது.

* அ.தி.மு.க நிகழ்ச்சிகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் தலைகாட்டுவார். தி.மு.க நிகழ்ச்சிகளில் பெரியாரும், அண்ணாவும் நினைவுகூரப்படுவார்கள். காங்கிரஸ் கூட்டங்களில் `காமராஜர் ஆட்சி அமைப்போம்'னு வழக்கம்போல் கூவத் தொடங்குவார்கள்.

* எல்லா ஏரியா கவுன்சிலர்களும் அப்போதான் பொதுமக்கள் கண்களுக்குச் சிக்குற மாதிரி வெள்ளையும் சொள்ளையுமா நடமாடத் தொடங்குவாங்க. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick