FOREIGN சரக்கு

பிரபல நட்சத்திரங்களான ஜூட் லா - சாடி ஃப்ராஸ்ட் ஜோடியின் மகள் ஐரிஸ் லாவும் இப்போது செலிப்பிரிட்டி. பிரபல லிப்ஸ்டிக் நிறுவனமான பர்பெர்ரியின் மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் ஐரிஸ். ஒப்பந்தமான நேரமோ என்னவோ, வெளியான முதல் விளம்பரமே செம ஹிட். சரசரவென சரக்குகள் விற்றுத் தீர... செம குஷியில் இருக்கிறது அந்த நிறுவனம். இதன் காரணமாக ஐரிஸும் ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்