“லவ் மேரேஜ்தான் பண்ணணும்!” - சீரியல் ஷூட்டிங் கலகல | mappillai serial shooting spot - Timepass | டைம்பாஸ்

“லவ் மேரேஜ்தான் பண்ணணும்!” - சீரியல் ஷூட்டிங் கலகல

``உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் எங்க அம்மா வயித்துக்குள்ள இருக்கும்போதே எங்க அப்பா முடிவு பண்ணிட்டாராம்... பையனா பொறந்தா கமல்ஹாசன், பொண்ணா இருந்தா ராதானு பெயர் வைக்கணும். அதனாலேயே, எனக்குக் கமல்னு பெயர் வெச்சுட்டார்'' என கமல் தொடங்கிவைக்க, ``பெயர் மட்டும் கமல்னு இருந்தா பத்தாது தம்பி... கொஞ்சமாச்சும் ஓவர்ஆக்டிங் பண்ணாம நடிக்கணும்!'' எனக் கமலைக் கலாய்க்கிறார் ஜனனி. இருவருமே ஒரிஜினல் பெயரிலேயே நடிக்கும் `மாப்பிள்ளை' சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான், இந்தக் கலாட்டா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick