லிட்டில் ஜான்!

ஜான் ஒரு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது மருத்துவமனைக்கு வந்த ஓர் அழகான இளம்பெண், ``வயிற்றுக்குக் கீழே திடீர்னு வலிக்கிறது. டாக்டரைப் பார்க்கணும்'' என்றாள். அதைக் கேட்ட ஜான் குபுக்கெனச் சிரித்தான். ``ஏன் சிரிக்கிறே?'' எனக் கேட்டவளிடம், ``இதுக்கு முன்னால் கழுத்துவலி என்று வந்த பெண்ணுக்கு என்னிடம் ஒரு மருந்தைத் தடவிவிடச் சொல்லிப் பின் வாயால் ஊதிவிடச் சொன்னார். உனக்கு என்ன நடக்கப் போகிறதோ...'' எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick