அப்பாடக்கர் பதில்கள்!

 இப்படியே போனால் வருங்காலத்தில் தமிழர்களின் நிலை எப்படி இருக்கும் ? - தினா துரை.

`தமிழன்டா’ என்று பொங்கி எழும் போராட்ட இளைஞர்கள் இருக்கும்வரை தமிழர்களை யாராலும் அசைக்க முடியாது!

 ஜல்லிக்கட்டு விவகாரத்தால் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களை மக்கள் மறந்து விட்டார்களே? -
நாகராஜன் ராஜா.


மக்கள் மறந்தாலும் சசிகலா புஷ்பா விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick