FOREIGN சரக்கு

பாப் சூப்பர்ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸனின் வாரிசும் இப்போது கேமரா முன் களம்காணத் தயாராகிவிட்டார். ஆனால், இசை உலகில் அல்ல; ஃபேஷன் உலகில். இரண்டாம் உலகப்போர் தீமில் அமைந்த போட்டோஷூட் ஒன்றுக்காக வளைத்து வளைத்து பாரீஸில் போஸ் கொடுத்திருக்கிறார் பாரீஸ் ஜாக்ஸன். (கவித!) ஒரு சாயலில் அவரின் மேக் ஓவர், மர்லின் மன்றோ போலவே இருக்கிறது என ஃபிளாஷ்பேக் ஓட்டி சிலிர்க்கிறார்கள் சீனியர் ரசிகர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்