தெக்கத்தி டெர்மினேட்டர்ஸ்!

வென்ட், கமென்ட், கலாய்ன்னு சுத்துற சில ஆர்.ஜே-க்களோட `நாங்கப்பட்ட பாடு'னுதான் இது. சென்னை ஆர்.ஜே-க்களைப் பத்திதான் நிறைய கட்டுரை வருதே, ஒரு சேஞ்ச்சுக்கு நெல்லை பக்கம் `கும்தலக்கடி கும்மாவா ஆர்.ஜேனா சும்மாவா?'ன்னு கும்மி அடிக்கிறவங்களைத் தேடிப்பிடிச்சேன். இவங்க கொட்டுற வார்த்தைகளை அப்படியே அள்ளி பார்சல் பண்ணுங்க பார்ப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick