லட்சத்தில் ஒருவன்!

மெரினா புரட்சியில் லட்சம் இளைஞர்களின் பங்கு இருக்கிறது. அந்த இளைஞர் கூட்டத்தில், இருபத்து ஆறு வயதான இந்த சரத்.ஜே சாமுவேலின் பங்கும் முக்கியமானது. மோடி உறியடி அடிப்பதாகட்டும், மொத்த தமிழகமும் தன் எதிர்ப்பைப் பதிவை செய்வதாகட்டும்... அரசியலும் நக்கலுமான இவருடைய கலாட்டூன்கள்தான் சமூக வலைதளங்களில் வைரல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick