லிட்டில் ஜான்! | little john - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

லிட்டில் ஜான்!

பாலியல் செக்கப்புக்காக க்ளினிக் சென்றான் லிட்டில் ஜான். அவனுக்கு முன்னால் ஒருவர் காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அவரிடம் சிறிய பாட்டிலைத் தந்த செவிலிப் பெண்  பாத்ரூமுக்குச் சென்று வரச் சொன்னார்.  சென்றவர் உடனே திரும்பிவர அவரிடம் லிட்டில் ஜான் ``ஆச்சர்யமாயிருக்கு சார். உடனே வந்துட்டீங்க!'' என்றான். அவர் உடனே, ``உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கு. என் பொண்டாட்டி தலையிலே அடிச்சிக்கிறா'' என்றார் சோகமாக!

- கே.கணேஷ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க