`லவ்'கீக டே! | Get ready for valentines day - Timepass | டைம்பாஸ்

`லவ்'கீக டே!

‘இத்தனை நாள் சிங்கிளாவே இருந்துட்டோம். இந்தக் காதலர் தினத்திலயாவது மிங்கிள் ஆவோம்’னு நினைக்கிறவங்களுக்கு சில டிப்ஸ்...

காதலர் தினத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே ப்ரொபோஸ் பண்ணப்போற பொண்ணுக்கு ரோஜாப்பூ கொடுக்கணும். #ரோஸ் டேஅடுத்தநாள் ரோஜாப்பூ நீட்டுன அதே பொண்ணுகிட்ட, ‘ரெமோ’ சிவகார்த்திகேயன் அளவுக்கு இல்லைனாலும், ‘நிலா, வானம், காற்று மரம்’னு எதையாவது சொல்லிக் காதலைப் பதிவு பண்ணணும்.

அதுக்கு அடுத்தநாள், நல்ல ஸ்வீட்டா ஒரு மில்க் சாக்லேட் வாங்கிட்டுப் போய் அந்தப் பொண்ணுகிட்ட கொடுக்கணும். `மில்க் சாக்லேட்தான் வாங்கிக் கொடுக்கணுமா’னு கேட்காதீங்க பாஸ். டிசைன்ல அப்படித்தான் இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick