``நாங்களும் சீரியல் பார்ப்போம்!'' | Men also Watching Serial - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

``நாங்களும் சீரியல் பார்ப்போம்!''

லேடீஸ்தான் எந்தநேரமும் டி.வி சீரியல் பார்த்துக்கிட்டு இருப்பாங்கன்னு இன்னமும் தப்புக்கணக்கு போடுறீங்களா பாஸ்? டி.வி சீரியல் பார்க்கும் ஆண் சிங்கங்களும் இருக்காங்க. சீரியலுக்கும் இவங்களுக்கும் உண்டான கெமிஸ்ட்ரி பற்றி அவங்களே சொல்றாங்க கேளுங்க...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க