மீம்ஸுப்பே..! | Tamil Cinema memes - Timepass | டைம்பாஸ்

மீம்ஸுப்பே..!

`ரஜினிமுருகன்' படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடிப்பில் மிரட்டியிருப்பார். ராஜ்கிரணின் சொத்துக்களை ஆட்டையைப் போட முயலும் அவர், வயதான ஒரு பாட்டியிடம் பழைய புகைப்படம் ஒன்றைக் கேட்பார். `எடுத்துக்கோப்பே' என தாராளமாக சொல்வார் அந்தப் பாட்டி. அடுத்ததாக செம்புப் பட்டையத்தையும் கேட்க, `அது மட்டும் தர முடியாதுப்பே' என பாட்டி மறுப்பார். இந்த சீனை வைத்து பல விஷயங்களுக்கு மீம் போட்டு சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டனர் நெட்டிசன்ஸ். அந்த ஐடியாவை வைத்து மேலும் சில மீம்கள்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick