FOREIGN சரக்கு | foreign celebrities - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

FOREIGN சரக்கு

வாரம் ஒரு டைவர்ஸ் செய்தி வெளியாகிறது ஹாலிவுட்டில். இந்த வாரம் பிரபல நடிகை ஸ்கார்லெட் ஜான்சனும் அவர் கணவர் ரொமைனும் பிரிந்துவிட்டார்கள் எனத் தகவல் வெளியாக, சலசலக்கிறது ஹாலிவுட் வட்டாரம். பொதுவாகவே தன் பெர்சனல் வாழ்க்கை குறித்து ஸ்கார்லெட் அதிகம் பகிர்ந்துகொள்ள மாட்டார் என்பதால் இந்தத் தகவல் உண்மையா பொய்யா எனத் தெரியாமல் மண்டை காய்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க