டெக்மோரா

மூணும் மூணும் கூட்டினா எவ்வளவுன்னு தெரியலைன்னா கூட, கூச்சப்படாம யாருக்கிட்டேயாச்சும் கேட்டுத் தெரிஞ்சிப்போம். ஆனா, மூக்கும் மூக்கும் இடிக்காம கிஸ் அடிக்க முடியுமாங்கிறதை அப்படிக் கேட்கிறோமா? அட, முத்தத்தைக்கூட கேட்டுடலாம். விஷயம் இன்னும் கொஞ்சம் டீப்பா போனா? நைட்டு 10 மணிக்கு மேல எந்த சேனலுக்கு எந்த டாக்டர்கிட்ட போன் பண்றதுங்குற கவலை இனிமே தேவையில்லை என்கிறது இந்தப் புது டெக்னாலஜி. இதுக்கெல்லாம் டெக்னாலஜியானு கேட்டா... ஆமாம் ப்ரோ... இதுக்காக ஒரு கருவியைக்(!?) கண்டுபிடிச்சிருக்காங்க. ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மிஷின் ஒருத்தர் `அந்த’ விஷயத்துக்குச் சரிப்பட்டு வருவாரா, இல்லையானு சொல்லுமாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்