``சத்தியமா நான் சாக்லெட் பாய் இல்லைங்கோ!''

கோலிவுட்ல இருக்குற `ஜென்z' ஹீரோக்களில் ஒருவர் அசோக் செல்வன். `சூது கவ்வும்' படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, `தெகிடி'யில் ஸ்கோர் செய்து, திறமையை நிரூபித்தவர். இப்போது `கூட்டத்தில ஒருத்தன்' ரிலீஸுக்காக வெயிட்டிங்! படப்பிடிப்புக்காக கேரளாவில் சுற்றிக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்!

``சினிமாவுக்கு வந்த வரலாறு?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick