உலக அழகின்னா இவ்ளோதான்யா! | Mrs World Qualifications - Timepass | டைம்பாஸ்

உலக அழகின்னா இவ்ளோதான்யா!

லக அழகின்னு சொன்னாலே ஐஸ்வர்யா ராய் மட்டும்தான் நம்ம ஞபாகத்துக்கு வருவாங்க. உலக அழகிப் போட்டி குறித்து எம்புட்டு விஷயங்கள் இருக்கு தெரியுமா? அதில் கொஞ்சமே கொஞ்சம் இங்கே...

மிஸ் வேர்ல்டு போட்டி 1951-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது.

மிஸ் வேர்ல்டு போட்டியில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அந்த நாட்டின் அழகிப் பட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்பதுதான் தகுதி.

சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த உலக அழகிப்போட்டியில் இந்தியா உள்ளிட்ட 117 நாடுகளின் அழகிகள் பங்குபெற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்றவர்கள் அடுத்தடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick