“19 ரூபாயில் படம் பார்க்கலாம்!” | Madurai to Theni film Director Gugan Interview - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/01/2017)

“19 ரூபாயில் படம் பார்க்கலாம்!”

‘19 ரூபாயில் படம் காட்டப் போகிறோம்’ என்கிறார் இயக்குநர் குகன். சில வருடங்களுக்கு முன் டிஜிட்டலில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற ‘மதுரை டு தேனி’ படத்தின் ஒளிப்பதிவாளர், இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க