என்னடா இது அ.தி.மு.க காரனுக்கு வந்த சோதனை? - ‘பனானா’ பவுன்ராஜ்

‘ரஜினிமுருகன்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை!’ எனும் ஒரே ஒரு வசனம் மூலம் இந்த வருடத்தின் பாப்புலர் ‘மீம் மெட்டீரியல்’ ஆகிப்போன ‘பனானா’ பவுன்ராஜிடம் ஒரு மினி பேட்டி...

“சொந்த ஊர் மதுரைப்பக்கம் உசிலம்பட்டி. 2000-ம் வருடத்தில் சென்னைக்கு வந்தேன். சென்னை வந்ததுக்கு அப்புறம் ஒண்ணு ரெண்டுனு சொல்ல முடியாத அளவுக்கு எல்லா வேலைகளையும் பார்த்திருக்கேன். 2004-ல் ‘மலையன்’, ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ படத்தோட டைரக்டர் கோபியின் அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட பழகினதில் அவரும் நம்ம ஊர்க்காரர்னு தெரிஞ்சது. அப்புறம் அப்படியே நிறைய சினிமாக்காரர்களின் அறிமுகம் கிடைச்சது. ஹரி படங்களில் கேமராமேனாக இருக்கும் ப்ரியன் எங்க ஊர்க்காரர்தான். அப்படித்தான் சினிமா எனக்கு ரொம்பப் பக்கத்தில் வந்துச்சு.”-சினிமாவுக்குள் தான் நுழைந்த கதை சொல்கிறார் பவுன்ராஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்