சாது மிரண்டால்?

ந்தியாவில் இந்தி சினிமாக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டது தமிழ் சினிமா. தங்களுக்கு விருப்பமான ஹீரோக்களின் பவரை சமூக வலைதளங்களில் காட்டி வருகின்றனர் நம் நெட்டிசன்ஸ். நன்கு நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோக்களைக் காட்டிலும், மாஸ் ஹீரோக்களுக்கே ரசிகர் பட்டாளம் நீண்டு வருகிறது. அப்படி நம் ஹீரோக்கள் எடுத்த மாஸ் அவதாரங்களே இக்கட்டுரை. சாது மிரண்டால் வீடு தாங்குமா? நிச்சயம் தாங்காதென நிரூபித்துள்ளன நம் ஹீரோக்களின் மாஸ் ட்ரான்ஸ்ஃபார்மேஷன்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்