லிட்டில் ஜான்! | Little John Jokes - Timepass | டைம்பாஸ்

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் திருமணமான புதிதில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது நண்பன் ஒருவன், ‘`என் மனைவி தூக்கத்தில் குறட்டை விடுகிறாள். என்னால் தூங்கவே முடியவில்லை!’’ என்றான் வெறுப்புடன். பின் ஜானைப் பார்த்து, ‘`உன் வீட்டில் எப்படி?’’ என்று கேட்டான். ஜான் உடனே, ‘`என் மனைவி தூங்கும்போது கேட்டுச் சொல்கிறேன்’’ என்றான் நக்கலாக!

- பக்கி
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick