அப்பாடக்கர் பதில்கள்

`பணப்பிரச்னை 50 நாட்களில் தீரும்னு மோடி எப்போ சொன்னார்?'னு கேட்கிறார் பொன்னார். சொன்னாரா, இல்லையா?' - மோகன்ராஜ், மதுரை.

`இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்’னு பொன்னார் சொன்ன மறுநாள் சொன்னார்னு அவர்கிட்ட சொல்லுங்க.

`அதிர்ஷ்டம் கை கொடுக்கிறப்போ, துரதிர்ஷ்டம் வந்து லிப் கிஸ் அடிக்க ஆரம்பிச்சிடுது. என்னதான் பண்றது பாஸ்...?' - பால சரவணன்.

பத்துநாள் பல்லு விளக்காம இருந்து பாருங்க, துரதிர்ஷ்டமே ‘என்ன ஒரு துரதிர்ஷ்டம்’னு ஓடிப்போயிடும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick