குரூப்புல டூப்பு ஆப்ஸ்! | Prank Apps in Google play Store - Timepass | டைம்பாஸ்

குரூப்புல டூப்பு ஆப்ஸ்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏற்கெனவே எக்கச்சக்க ஆப்ஸ் கொட்டிக் கிடக்குது. போதாததுக்கு மோடி வேற டிஜிட்டல் இந்தியாங்கிற பெயர்ல எல்லா மேடையிலும் ஏதாவது ஒரு ஆப்பை ரிலீஸ் பண்ணிட்டு இருக்கார். ஏற்கெனவே இருக்கிற ஒரு மொபைல் அப்ளிகேஷன் பெயரைப் போட்டுத் தேடினா, கூகுளே குழம்பிப் போற அளவுக்கு, அதே பெயர்ல வேற வேற ஆப்ஸ்-ஐ க்ளோனிங் பண்ணி வெச்சுருக்காங்க டெவலப்பர்ஸ். நமக்கே தூக்கிவாரிப் போடுற ஐடியாவை வச்சு, நம்மைக் கலாய்க்கும் டூப்ளிகேட் ஆப்ஸ், பிராங்க் (prank) ஆப்ஸ் நிறைய இருக்கு. அதைக் கொஞ்சம் பார்ப்போம்னு ப்ளே ஸ்டோரில் தேடினோம்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick