“பொண்ணுங்க பாராட்டுறாங்க ப்ரோ!”

‘` ‘ஜம்ப் கட்’ங்குறது ஒரு எடிட்டிங் பிராசஸ். எங்க வீடியோக்கள்ல கன்டினியூட்டி இருக்காது. அடுத்தடுத்த சீன் வந்துக்கிட்டே இருக்கும். அதனாலதான் ‘ஜம்ப் கட்’டையே எங்க டீமுக்கும் பெயரா வெச்சாச்சு. ரெண்டு பேரும் லயோலா காலேஜ் கிளாஸ்மேட்ஸ். கோர்ஸ் முடிச்சிட்டு அசிஸ்டென்ட் கேமராமேனா ஆரம்பிச்சோம். இடையில இந்த ஜம்ப் கட்ஸ், நான் ஆர்டிஸ்ட், நரேஷ் டைரக்‌ஷன், கேமரா டிபார்ட்மென்ட். எடிட்டிங் சேர்ந்தே பண்ணிருவோம். மொத்தத்துல, நாங்க ரெண்டே பேருதான். ஏன்னா, எங்களுக்கு சினிமாவைத்தவிர வேறெதுவும் தெரியாது!’’  – `ஜம்ப் கட்ஸ்' என்ற பெயரைப் போலவே கட் சொல்லாமல் பேசுகின்றனர் ஹரியும், நரேஷும். ஃபேஸ்புக்கில் இவர்களது வீடியோவில் எல்லாம் ரியலிசம் கொப்பளிக்கிறது. அடுத்த வீடியோவுக்கான எடிட்டிங்கில் இருந்தவர்களிடம் ஒரு ஜாலி அரட்டை...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்