கெரில்லா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங் இது! | Interview with Director Aravind - Timepass | டைம்பாஸ்

கெரில்லா ஸ்டைல் ஃபிலிம் மேக்கிங் இது!

``எந்த ஒரு பொருளையும்  ரொம்ப நெருக்கத்துலயோ இல்ல ரொம்ப தொலைவிலயோ வெச்சுப் பார்த்தா அதோட உண்மையான வடிவத்தில இருந்து விலகித்தான் நிற்கும். அது மாதிரிதான் ஒரு நிகழ்வை சரியான இடத்துலயும் சரியான தொலைவிலயும் இருந்து பார்த்தாதான் அந்த நிகழ்வோட உண்மையான வடிவம் என்னான்னு நமக்கு தெரியும். கோவை குண்டுவெடிப்புக் கலவரத்தை சரியான தொலைவில சரியான அளவில ஒரு நேர்மையான படைப்பா அணுகி இருக்கோம்னு நம்புறேன். இந்தக் கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு இருக்குமான்னு தெரில. அதனால இதையே தலைப்பாக்கிட்டோம்!'' - நிதானமாகப் பேசுகிறார்  அரவிந்த். டீஸரில் கவனம் ஈர்த்த `தெளிவுப்பாதையின் நீச தூரம்' படத்தின் இயக்குநர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick